20228
தேர்தல் கூட்டணி குறித்து, கட்சிகளுடன் இன்னும் பேச்சுவார்த்தையை துவக்கவில்லை என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் பொங்கல் விழாவையொட்டி, திமுக தொண்டர்கள...